டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவின் பெயரில் சென்னையில் 16 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்…!!!
சென்னையில் டி.ஜி.பி ராஜேந்திரன் அவர்களின் உத்தரவின் பெயரில் 16 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து செந்தில்குமார், சரவணன் என 16 காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.