மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த புதுத்தெருவை சேர்ந்த ரவி என்பவர் நேற்றிரவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இந்நிலையில், சாலையில் படுத்துக்கிடந்த மாடுகள் வாகன ஒலிகளை பார்த்து மிரண்டுள்ளது. அச்சமயம் அவ்வழியே வந்த ரவியை அங்கிருந்த மாடு ஒன்றெனு முட்டியுள்ளது. இதனால் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார்.
அப்பொழுது சாலையில் வந்துகொண்டிருந்த டாரஸ் லாரி ரவி மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் லாரியின் சக்கரத்துக்குள் மாட்டிக்கொண்ட ரவி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். கடந்த வருடன் ரவியின் தம்பியும் அதே சாலையில் மாடு முட்டி உயிரிழந்துள்ளார். அங்கிருந்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை பொதுமக்கள் பிடித்து போலீசார் கையில் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…