திருச்சி மாவட்டத்தில் நடுகாட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து17மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
27 அடியில் இருந்த இந்த சிறுவன் 70 அடி ஆழத்திற்கு சென்று உள்ளார். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் முகம் , கைகள் மண்மூடி நிலையில் அசைவின்றி ஆழ் துளை கிணற்றில் உள்ளார்.
தொடர்ந்தது இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்டு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மீட்பு படையினர் பை போன்று ஏதாவது இருந்தால் உதவியாக இருக்கும் என கேட்க உடனே சுர்ஜித் தாய் நான் என் மகனுக்காக தைத்து தருகிறேன் என கூறி அருகில் இருந்த தையல் மெஷினில் தன் கையால் தனது மகனுக்கு ஒரு துணிப்பை வைத்து மீட்பு படையினரிடம் கொடுத்துள்ளார்.
தன் மகன் அசைவின்றி ஆழ் துளை கிணற்றில் இருக்கும் போது மீட்டு படையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மகனுக்காக இந்த சூழ்நிலையிலும் 20 நிமிடங்கள் நிதானமாக அமர்ந்து மகனுக்காக பை தைத்த இந்த புகைப்படம் பலரை கண்கலங்க வைத்து உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…