திருச்சி மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜீத் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பனியில் தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ரிக் இயந்திரம் மூலம் சுஜீத் தவறி விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பெரிய துளையிடப்பட்டு அதன் வழியே மீட்பு படை வீரர்கள் சென்று பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை காப்பாற்ற பட உள்ளான்.
தற்போது மீட்பு படை வீரர் அஜித்குமார் என்பவர் தோண்டப்பட்ட குழிக்குள் சென்று பின்னர், 55 அடி ஆழத்தில் இருந்து கல் ஒன்றை அங்குள்ள பாறையின் தன்மையை ஆராய கொண்டு வந்தார்.
அதனை ஆராய்ந்து பின்னர் 98 அடி வரை குழிதோண்டி அங்கிருந்து பக்கவாட்டில் துளையிட்டு பின்னர் சுஜீத்தை மீட்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், கல்லின் தன்மையை ஆராய்ந்த போது, பக்கவாட்டில் துளையிடுவது சவாலானதாக இருக்கும் என மீட்புப்படையினரால் கூறப்படுகிறது.
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…