திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து 24 நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் மீட்க போராடி வருகின்றனர்.
அரசு பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியை தழுவி வருகின்ற நிலையில் தற்பொழுது ஆழ்துளை கிணற்றில் இருந்த குழைந்தை, 85 அடி ஆழத்தில் இருந்து 100 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டார்.
குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் 3 மீட்டர் தொலைவில் என்.எல்.சி , ஓஎன்ஜிசி மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 மீட்டர்கள் தொலைவில் மற்றொரு குழியை தோண்டி, தீயணைப்பு வீரர்கள் 2 பேரை இறக்கி விட்டு குழந்தையை மீட்க முடிவு செய்து உள்ளனர்.
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…