சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்- தமிழக அரசு..!

சூரப்பா விவகாரத்தில் பல்கலை கழக வேந்தரான ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி நீதிபதி கலையரசன் குழு விசாரணையை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஆளுநருக்கு அனுப்ப உள்ளோம் எனவே சென்னை அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025