அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளர் நியமனம்..!துணைவேந்தர் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளரை நியமித்து அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக கருணாமூர்த்தி என்பவர் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பல்கலை கழகத்தில் ஏற்கனவே பொறுப்பு பதிவாளர் பதவியை வகித்து வந்த குமாரின் பதிவிக்கலாம் முடிவடைந்ததால் இந்த உத்தரவை துணைவேந்தர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.