வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள். 48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த பின்னர் மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள்.
இந்நிலையில் அத்திவரதர் வைபவம் தொடர்பாக துணை இராணுவ பாதுகாப்பு , மூலவர் தரிசனதத்திற்கு அனுமதி , குளிர் சாதன வசதி போன்ற 6 வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம் விசாரித்தது. வழக்கில் மூலவர் தரிசனதத்திற்கு அனுமதி ஏற்பாடு செய்யப்படும் என அரசு பதில் அளித்ததால் அரசின் பதிலை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதி மன்றம் அத்திவரதர் வைபவம் தொடர்பாக தொடரப்பட்ட 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…