சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளன.
தற்போது அ.இ.அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று, அதற்கான பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பலகாலமாக தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என, நம்பப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினி, தன் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் முதல்வர் வேட்பாளரை, அடுத்தாண்டு பிப்ரவரியில் அறிவிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு, மூன்று மாதத்திற்கு முன்னதாக அவர் கட்சியின் பெயரை அறிவிக்க, ரஜினி திட்டமிட்டுள்ளார். அதன்பின், ஒரே கட்டத்தில் முழுமூச்சாக தேர்தல் பணியில் ஈடுபடவும், அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…
செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்…
சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…