தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ல் இருந்து கோடை விடுமுறை.!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்கி,ஏப்ரல் 20ம் தேதியோடு முடிவடைகிறது. இதனால் ஏப்ரல் 21 ல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கும் என்றும், ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025