உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோடை காலத்தை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரத்தில் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாமை தொடங்கிவைத்து அவர் ரத்ததானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடையில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நீராதாரங்கள் உள்ள இடங்களில் போர்வெல் அமைத்து மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பயணிகளின் சிரமத்தை போக்க நிழற்குடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…