சுஜித்தின் நிலைக்கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது – வைகோ
சுஜித்தின் நிலைக்கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித்தின் மீட்பு பணி நடைபெறும் இடத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குழந்தை சுஜித்தின் நிலைக்கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.