கடலூர் மாவட்டம் தொரப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் சுவாதி என்பவர் கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சார்ந்த மதன் என்பவரை காதலித்து வந்து உள்ளனர்.இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தை சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
காரணம் இவர்கள் திருமணம் செய்து கொள்ள முறையில்லை சகோதர ,சகோதரி முறை என்பதால் இரு குடும்பத்தை சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுவாதி , மதன் இருவரும் நேற்றிரவு தொரப்பாட்டி அருகே உள்ள தண்டவாளத்தில் ராமேஸ்வரம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
ரயில் ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…