தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தனியார் கரும்பு ஆலை, விவசாயிகளின் பெயரில் சுமார் 300 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் , அதனை அடைத்து விவசாயிகளின் பெயரில் உள்ள கடனை அடைக்க வேண்டும் எனவும், இதில் தமிழக அரசு தலையிட்டு ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும் எனவும் கரும்பு விவசாயிகள் கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இடையில் ஆலை நிர்வாகத்தினருடன் கும்பகோணத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதுவும் தோல்வியில் முடிந்ததால், இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் அங்கு போலீசாருக்கும், போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…