நிவாரண பொருட்களை வழங்கும் போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்ட நிலையில் , இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று கொளத்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.ஆனால் அப்பொழுது ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிப்பட்டார்.
இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிறிது சோர்வாக இருந்தது. இரத்த அழுத்தம் சோதித்தது பார்க்க சொன்னார்கள். பார்த்தேன். மருத்துவர்கள் 10 நிமிடம் ஒய்வெடுத்து செல்லச் சொன்னார்கள். ஒய்வெடுத்துவிட்டு செல்கிறேன். மற்றபடி ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…