மதுரையின் பிரதான சாலையின் நடுவே 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு, பல இடங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக, வகுப்பறை மற்றும் வீட்டிற்குள் பள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று மதுரையின் பிரதான சாலையின் நடுவே 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேல அனுப்பானடி சாலையில் பாதாள சாக்கடை பைப்பில் வெடிப்பு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பை புனரமைக்காததால் அடிக்கடி இதே போல பள்ளம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு திடீர் பள்ளம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…