செங்கல்பட்டு மாவட்டம், ஜெகதீசங்கரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வீட்டினுள் உள்ள அறைக்குள் திடீரென்று 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு, வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், ஜெகதீசங்கரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வீட்டினுள் உள்ள வரவேற்பறைக்குள் திடீரென்று 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ள நிலையில், அந்த பள்ளத்திற்குள் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வீட்டில் இருந்து அம்மக்கள் வெளியே செல்லும் நிலையில், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஒரு ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…