கோவையில் அடுத்தடுத்து 2 கொலைகள் நிகழ்ந்ததையடுத்து ரவுடியிசத்தை கட்டுப்படுத்த காவல்துறை அதிரடி நடவடிக்கை.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்திய காவல்துறை நடத்திய சோதனையில் 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு வாகன, விடுதி தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் கடந்த 2 நாட்களில் 35 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தது தனிப்படை போலீஸ். கோவையில் அடுத்தடுத்து 2 கொலைகள் நிகழ்ந்ததையடுத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீதிமன்ற வளாக அருகே கொலை என அடுத்தடுத்து 2 கொலை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. இதன் காரணமாக கோவை முழுவதும் வாகன தணிக்கை நடத்தி சந்தேய சந்தேகத்துக்கிடமானோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 35 ரவுடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…