முதல்வர் பழனிச்சாமி இனி அனுமதி பெற்றுதான் மலை மேல் ஏற முடியும். குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் சிக்கி கொண்டனர். 10 பேர் காயமின்றி வீடு திரும்பும் நிலையில் உள்ளனர். 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் 11 பேர், தேனியில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ ஏற்பட்டதன் காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்படும். இனி அனுமதி பெற்றுதான் மலை மேல் ஏற முடியும்.
தீயை மலைப்பகுதியில் அணைப்பது சாதாரண விஷயம் அல்ல. விரைந்து அணைக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…
செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்…
சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…