தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

Default Image

இருளர் பழங்குடியினர் குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் பழங்குடியின மக்களுக்கான குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊத்துக்காடு பகுதியில் இருளர் பழங்குடியினர் குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதை கண்டு மாவட்ட ஆட்சியர் கண்டித்திருந்தார். இந்த நிலையில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வாலாஜாபாத் ஒன்றிய பொறியாளர் சாருலதா மற்றும் கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்