ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்ற நிகச்சில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் விளையாடிக்கொண்டே கணிதம் கற்கும் வகையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அண்ணா பல்கலைகழகத்தில் பயின்று வரும் மாணவர்களில், 21 சதவீதம் மாணவர்கள் கணிதத்தில் அரியர் (ARREAR) வைத்திருப்பதாகவும், கணிதத்தில் மாணவர்களின் திறன் மேம்பாடு குறைந்திருப்பதே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…