அரசு மற்றும் தனியார் கலை, அறிவியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விருப்பும் மாணவர்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாகவும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காவும் கல்லூரிகள் இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை விநியோகிக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு http://www.tngasa.com மற்றும் http://tndceonline.org என்ற இணையதளங்கள் மூலமாகவும் ,அரசு பலவகை தொழிட்நுட்பக் கல்லூரிக்கு http://www.tngptc.in/ மற்றும் http://www.tngptc.com/ என்ற இணையதளங்கள் உருவாக்கப்பட்டன. இணையம் மூலமாக விண்ணபிக்கின்ற பணியானது இன்று முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…