தூத்துக்குடி, சாந்தி நகரைச் சேர்ந்த மணி சங்கர், அஜித் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர், 3 இருசக்கர வாகனத்தில் தசரா திருவிழாவுக்காக மாலை அணிவதற்காக குலசேகரப்பட்டினம் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் ஆறுமுகநேரி அருகே சென்றபோது, முன்னால் சென்ற ஆம்னி பேருந்தை வண்டி ஓட்டிய மணிசங்கர் முந்திச்செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லாரியுடன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இதில் மணி சங்கர் (18) சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த அஜித்தை படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…