இன்று மதிமுக சார்பில் போராட்டம்.!தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதரவு ….!
மதிமுக மற்றும் திராவிடர் கழகம் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அப்பாவி மாணவிகள் சாவுக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர் எந்த தவறு செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன் ? என்பதை கண்டித்து இன்று போராட்டம் நடைபெறுகிறது .இந்த போராட்டத்தை மதிமுக மற்றும் திராவிடர் கழகம் நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.