கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் குற்றச்சாட்டு.
வன்முறையை தூண்டும் வகையில் வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
வதந்தி பரப்ப சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். எனவே தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அவர்களை ஒடுக்க வேண்டும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…