இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை -சென்னை மாநகராட்சி ஆணையர்

இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் கே.பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே சென்னையில் இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டும். சென்னையில் இதுவரை 1,20,000 பேருக்கு இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இ-பாஸ் பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025