இன்று ஆந்திராவுக்கும் சென்னைக்கும் இடையே புயல் கரையை கடக்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்
ஆந்திராவுக்கு சென்னைக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, புயலாக மாறி, இன்று ஆந்திராவுக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.