யுடியூப்பை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை உயர்நீதிமன்ற கிளையில், யுடியூபர் துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வலக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, நாட்டில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கியுள்ளது.
யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர். எனவே, யுடியூப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வழிமுறைகள் தேவை என தெரிவித்துள்ளார்.