சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.இதில் கவர்னர் உரைக்கு பதிலுரை உள்ளிட்ட தீர்மானகள் வாசிக்கப்பட்ட்து.இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உத்தரவை அடுத்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் , தமிழக அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொள்கை முடிவு திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேம்.தமிழக சட்டத்துறை அமைச்சர் C.V சண்முகம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சர்வதேச அளவில் எந்த நீதி மன்றம் சென்றாலும் திறக்க முடியாது என்று தெரிவித்தார். ஆனால் இன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றாவது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைச்சரவை கூட்டி முடிவெடுப்பார்களா என்று நினைத்தால் சட்டப்பேரவையில் எதுவுமே பேசவில்லை எனவே திமுக சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம்…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…