ஸ்டெர்லைட் ஆலை மூடியே இருக்கும் -மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
ஸ்டெர்லைட் ஆலை மூடியே இருக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூடியே இருக்கும்.யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் .ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்றுவருகிறது.அதேபோல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம், தாமிரதாது தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது