ஸ்டெர்லைட் ஆலை தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகினாலும் வழக்கை சந்திப்போம் -அமைச்சர் சி.வி.சண்முகம்
ஸ்டெர்லைட் ஆலை தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகினாலும் வழக்கை சந்திப்போம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி .ஸ்டெர்லைட் ஆலை தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகினாலும் வழக்கை சந்திப்போம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.