சென்னை வடபழனி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் . சென்னையிலுள்ள 32 போக்குவரத்து பணிமனைகளில் 16 பணிமனைகளை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வடபழனி பேருந்து பணிமனையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
தமிழக அரசு சார்பில் புதிய பேருந்துகள் வாங்கி வருகிறோம், 5000-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்று தெரிவித்தார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…