மக்களவையில் தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேனி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கேந்திரிய பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பெரியகுளம் அருகே வடவீர நாயக்கன்பட்டியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் பள்ளியை அமைக்க வேண்டும் .கேந்திரிய வித்யாலயா தொடங்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு ஏற்கனவே எடுத்துள்ளது என்று பேசினார்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…