புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை – முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் 2020-21ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மூன்று மாத செலவினங்களுக்கான கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும். 2020-21-ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது தெடார்பாக இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025