கும்மிடிப்பூண்டி அருகே பாலத்தின் கீழ் பரிதாபமாக கிடந்த 17 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலத்தின் கீழ் 17 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஓரிடத்தில் சிலைகள் இருப்பதைக் கண்டனர்.
பின் இந்த சிலைகள் தொடர்பாக அவர்கள் தகவல் அளித்ததால் ஆரம்பாக்கம் காவல்துறையினர் விரைந்து வந்து 7 அம்மன் சிலைகள், ஒரு விஷ்ணு சிலை, ஒரு சிங்க சிலை, 2 நாக சிலைகள், ஒரு நந்தி சிலை, ஒரு மயில் சிலை, 2 பலிபீடங்கள், ஒரு ஐயப்பன் சிலை, ஒரு கருடன் சிலை என 17கற்சிலைகளை மீட்டனர்.
இந்தச் சிலைகளைக் கடத்தி வந்தவர்கள் இவற்றைப் பாலத்தின்கீழ் போட்டு விட்டுச் சென்றனரா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.தமிழக பாரம்பரியத்தை இப்படி பாலத்தில் போட்டு விட்டு ஒடிய கயவர்களின் செயல் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…
சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த…
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…