மக்களவை தேர்தல் : மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் இருந்து எண்ணப்பட்டு வந்த நிலையில், முன்னிலை விவரங்களும், வெற்றி விவரங்களும் வெளியாகி கொண்டு வருகிறது.
தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், சில இடங்களில் தோல்வியையும் அடைந்திருக்கிறது. அந்த வகையில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை 2,86,503 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
காலையில் இருந்து முன்னிலை வகித்து கொண்டு இருந்த திமுக வேட்பாளர் கணபதி பி.ராஜ் குமார் அண்ணாமலையை விட 7,3725 வாக்குகள் அதிகமாக பெற்றார். மொத்தமாக 3,60,228 வாக்குகளை பெற்று கோவை தொகுதியில் வெற்றிபெற்றார்.
அதைப்போல, அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ஜி ராமச்சந்திரன் 1,48,915 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட கலாமணி ஜெகநாதன் 51,365 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தனர்.
டெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எனும் Japanese Encephalitis (JE) எனும் வைரஸ் காய்ச்சல் பரவிய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும்…
சென்னை : நேற்று (நவம்பர் 28) விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (நவம்பர் 26) முன்னிட்டு,…
டெல்லி : முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபேரலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல்…
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு…