மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை என்கிற மசோதாவை மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், மேகதாதுவில் அணை கட்டப்படுவதைத் தடுக்க மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டால் மத்திய அரசு பயந்து அணை கட்டுவதைத் தடுக்கும். மேகதாதுவுக்கு அனுமதிதரமாட்டோம் எனக்கூறிய மத்திய அரசு தற்போது ரகசிய ஒப்புதல் தந்துள்ளது.மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை என்கிற மசோதாவை மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும் . மாநில அணைகள் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என்கிற மசோதாவையும் எதிர்க்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…