புதிய யூடியூப் சேனல்களை உருவாக்கி திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் என ஈபிஎஸ் பேச்சு.
அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று, ‘ட்விட்டர் ஸ்பேஸஸ்’ ல் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், புதிய யூடியூப் சேனல்களை உருவாக்கி திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்; எதிர்தரப்புடன் விவாதம் செய்யும் போது கண்ணியத்துடன் வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
திமுகவின் மக்கள் விரோத செயல்களை இணையத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு துல்லியமாக எடுத்துரைக்க வேண்டும்; அதே நேரத்தில் திட்டமிட்டு கவனமாக சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…