தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களின் நலன் கருதி அண்ணா தொழிற்சங்கம் மூலம் ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் வைத்து பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
இதனை எதிர்த்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ‘அண்ணா தொழிற்சங்கம் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்தால், நெருப்புக்குள் கைவிட்ட குழந்தையின் நிலை தான் ஏற்படும்’ என்று போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
source : dinasuvadu.com
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…