ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் நீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கருத்து ஒன்றை தெரிவித்தார்.அதாவது ப.சிதம்பரம் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்கள் போல மற்ற கட்சி தலைவர்கள் பேச முடியாது .சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது ஸ்டாலின் மவுனம் காக்கவில்லை என்று கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…