ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை -ஆர்.பி உதயகுமார் பேச்சு..!

Published by
murugan

எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் ஜாதகம் சரியில்லை என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொங்கல் பரிசு விழாவில் பேசிய ஆர்.பி உதயகுமார்,  எதிர்க்கட்சி தலைவர் எதிர்க்கட்சித் தலைவரின் குணம்,  குணாதிசயங்கள் பற்றி அவர் உடன் பிறந்த சகோதரர் நேற்று தெரிவித்தார். மேலும், மதுரையில் நேற்று ஒரு புயல் வீசியது.

எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக முடியாது என அவர் சகோதரரே கூறிவிட்டார். முதலில் உடன்பிறந்த சகோதரரை சரிக்கட்டுங்கள், பின்பு நாட்டை சரி செய்யலாம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஆர்.பி உதயகுமார் ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் ஜாதகம் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

36 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

1 hour ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago