நெல்லை சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் , அதிமுக ஆட்சியில் மூன்றுமுறை பால் விலை உயர்ந்து உள்ளது.பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சி செய்கிறார்.
பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் வளத்தை பொறுத்தவரை லாபத்தில் இயங்கி வருவதாக கூறுகிறார்.ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நஷ்டத்தில் இயங்கி வருவதால் பால் விலையை உயர்த்தியதாககூறுகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே முரண்பாடு உள்ளது.எது உண்மை எது பொய் என மக்களிடம் எடுத்து செல்லவேண்டும் என கூறினார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…