அமைச்சர் செங்கோட்டையன் மீது முக ஸ்டாலின் விமர்சனம்.!

தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு அமைச்சர் என்றால் அது செங்கோட்டையன் தான் என்று முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு அமைச்சர் என்றால் அது அமைச்சர் செங்கோட்டையன் தான் என்றும் கல்வித்துறையில் ஒரு அறிவிப்பை வெளியிடும் அமைச்சர் மறுநாளே அதற்கு மறுப்பு தெரிவிப்பார் எனவும் விமர்சித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025