அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் நாளை மறுநாள் காலை 10.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு மாத அவகாசம் முடிந்த நிலையில் மேலும் அவகாசம் கூறுவது மசோதா நீர்த்துப்போகச் செய்வதாகும்.
அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மக்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும். அவகாசம் கோரியதை அமைச்சர்கள் குழு திட்டமிட்டு மக்களிடம் மறைத்து விட்டார்கள். 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் ஒப்புதல் தருவதாக ஆளுநர் கூறியதாக தகவல் வருகிறது.
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
சமூகநீதியைச் சீர்குலைக்கும் அப்படி ஒரு கருத்து முன் வைக்கப்பட்டதா..? என அமைச்சர்கள் விளக்க வேண்டும். 7.5 % உள் ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் முதல்வர் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
ஆளுநர் அவகாசம் கோரும் மருத்துவ கலந்தாய்வு நடத்தாமல் இருக்க முடியுமா..? மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…