ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார்- பன்னீர் செல்வம்

ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நாங்குநேரியில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி நடுவர் மன்றத்தை கலைப்போம் என ராகுல் காந்தி சொல்வது தமிழகத்திற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.
தமிழகத்திற்கு ராஜ துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி தான் நாங்குநேரியில் போட்டியிடுகிறது .ஏழை குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆடு வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025