இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத ஸ்டாலின் ! சோகத்தில் தொண்டர்கள்

திமுக எம்எல்ஏவான, காத்தவராயன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் துக்கம் தாங்காமல் அழுது விட்டார்.
2 நாட்களில் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர்.இதன்விளைவாக இன்று நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் துக்கம் தாங்காமல் அழுதுவிட்டார்.இதனால் அருகில் இருந்த துரைமுருகன் மற்றும் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025