கோவையில் 17 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்பு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணியை தொலைபேசியில் தொடர்புகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த வீட்டு உரிமையாளரை உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் வைக்கும் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்றித் தரவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கவும், அவர்களுக்கு அரசுப் பணியில் உரிய வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கவும் வேண்டும்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சித் தலைவர், “சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…