ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற வேண்டும் என இரத்ததானம் செய்த இளைஞர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த, வி.வி.பிரதீப் நண்பர்கள் குழுவை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற வேண்டும் என்றும் 30,000 யூனிட் இரத்தத்தை இரத்ததானம் செய்தனர்.
தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமை, மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் தொடக்கி வைத்தார்.அப்போது பேசிய கதிரவன், திமுக தலைவர் ஸ்டாலின் மீதும், தன் மீதும் அன்பு வைத்து, இரத்ததானம் செய்ய முன்வந்த இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெறி பெற்ற பின் பொதுமக்களின் தேவைகள் மாறும் கோரிக்கைகளை நிறைவேறுவேன் என்றும், குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…