சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள பல்லவன் சாலை பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள பல்லவன் சாலை பகுதிகளில் 28 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடியினை மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்லவன் சாலையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள காசநோய் பிரிவிற்கான கூடுதல் அறை அமைப்பதற்கு 38.08 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை துவக்கி வைத்தார்.
அதேபோல, பல்லவன் சாலை பகுதியில் நியாய விலை கடை இல்லாத நிலையில், புதிதாக ரூ.21 லட்சம் மதிப்பில் அமைய உள்ள புதிதாக நியாய விலை கடை கட்ட அடிக்கல் நாட்டினர்.மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து சீனிவாசா நகர் கன்னியம்மன் கோவில் குளத்தை தூர்வாரும் பணிகளை துவங்கிவைத்த ஸ்டாலின், கொளத்தூர் பகுதிக்கு அருகே நூலகம் அமைக்கும் பணியினையும் துவங்கி வைத்தார். அதுமட்டுமின்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் திமுக தலைவர் ஸ்டாலின் செய்து வருகிறார். திமுக தலைவரின் இந்த செயல், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது, குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…