அரசை குறைகூற வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் பேசி வருகிறார் …!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அரசை குறைகூற வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் பேசி வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், திமுகவின் கிராம சபை கூட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழக அரசு மத்திய அரசுக்கு துணைபோகவில்லை, அரசை குறைகூற வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் பேசி வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.